கல்லுளி மங்கன்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கல்லுளி மங்கன், .

  1. உணர்ச்சிகளற்றவன்,
  2. அழுத்தமானவன், பிடிவாதக்காரன்


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. an extremely stubborn man


விளக்கம்

சாத்தியமற்ற செயல்களையும் செய்ய அடம்/பிடிவாதம் பிடிக்கும் நபரை கல்லுளி மங்கன் என்பர்...அதாவது கல்லையும் உரிக்கவேண்டும் என்று சண்டி பிடிக்கக்கூடிய பிடிவாதக்காரன் என்பதாகும்... கல்லுரி என்பதே பேச்சு வழக்கில் கல்லுளி ஆனது... பொதுவாக நினைத்ததைக் கடைசிவரை விட்டுக்கொடுக்காதப் பிடிவாதக்காரன் என்று பொருள்...தெலுங்கிலும் இதே பொருளில் மங்க11ட்டு என்னும் சொல் உள்ளது...


(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---கல்லுளி மங்கன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கல்லுளி_மங்கன்&oldid=1208884" இலிருந்து மீள்விக்கப்பட்டது