தமிழ்

தொகு
 
களிம்பு:
என்றால் பச்சைநிற மாசு.களிம்புப் பிடித்த நாணயங்கள்
 
களிம்பு:
என்றால் துரு...துருப்பிடித்த உலோகத் துண்டுகள்
 
களிம்பு:
என்றால் பூச்சு மருந்து...பூச்சுமருந்துக் குப்பிகள்
ஒலிப்பு
(கோப்பு)

பொருள்

தொகு
  • களிம்பு, பெயர்ச்சொல்.
  1. செம்பின் மலப்பற்று
    (எ. கா.) செம்புதன் களிம்பு பாற்றறியாது (தணிகைப்பு. அகத். 360).
  2. துரு (W.)
  3. மாசு
    (எ. கா.) கண்ணின்று காட்டிக் களிம்பறுத் தானே (திருமந். 113).
  4. பூச்சுமருந்து,*காயம்/புண்/வலி போன்றவற்றிற்கு தோலின் மேல் தடவப்படும் மருந்து
    (எ. கா.) கந்தகக்களிம்பு. (பைஷஜ.)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. verdigris, sub-acetate of copper
  2. rust
  3. spot, blemish, fault, defect
  4. ointment, cream.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=களிம்பு&oldid=1643555" இலிருந்து மீள்விக்கப்பட்டது