துரு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மொழிபெயர்ப்புகள்
துரு (பெ) | ஆங்கிலம் | [[இந்தி ]] |
இரும்பின் மேல் படியும் கறை | rust | |
குற்றம் | fault | |
களிம்பு | verdigris | |
செம்மறி ஆடு | sheep | |
மரம் | tree |
இரும்புக்கறை [ajhn]
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- காலங் காலமாய் இரத்தக் கறைபடிந்து துருப்பிடித்த இதயத்தை துருவி ஆராயுங்கள் (மரணத்துள் வாழ்வோம், கவிதைத் தொகுப்பு)
{ஆதாரங்கள்} --->