கள்ளநோட்டு


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கள்ளநோட்டு, .

  1. போலி நாணயத்தாள்
  2. அரசோ அல்லது அது சார்ந்த அமைப்போ வெளியிடாமல், அது போன்று பிறர் சட்டத்துக்கு புறம்பாக அச்சடித்து வெளியிடும் நாணயத்தாள்
மொழிபெயர்ப்புகள்
  1. fake currency, counterfeit currency ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---கள்ளநோட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கள்ளநோட்டு&oldid=1045856" இலிருந்து மீள்விக்கப்பட்டது