கழ என்றால் ( என்னால் ) ஒழுகுதல், கீழ்நோக்கி செல்லுதல் என்று பொருள். கழநீர் என்பது நீர் ஒருவயலில் பாய்ந்து நிரம்பி பின் கீழுள்ள வயலுக்கு செல்லும் வண்ணம் கழுத்துக்கள் ( வரப்பு மடைகள் ) உள்ள அமைப்பு. கழநீர் வயல் என்பது திரிந்து கழனி ஆயிற்று,

நெல் கழனி
பொருள்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
  • கழனி தோறும் காவிரி பாய்ந்து வருகிறது (The river Kaveri flows to every field)
  • தினமும் கழனியில் வேலை செய்கிறான் (He works in the field every day)
  • காடு கழனி ஏறி இறங்கி

(இலக்கியப் பயன்பாடு)


{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கழனி&oldid=1968997" இலிருந்து மீள்விக்கப்பட்டது