தமிழ் தொகு

 
கவர்வழி:
கிளைவழி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கவர் + வழி

பொருள் தொகு

  • கவர்வழி, பெயர்ச்சொல்.
  1. கிளைவழி (பிங். )
  2. கவர்நெறி

மொழிபெயர்ப்புகள் தொகு

  • ஆங்கிலம்
  1. fork in a road

விளக்கம் தொகு

  • ஒரு சாலை/வழி குறிப்பிட்ட ஓரிடத்தில் இரண்டாகப் பிரியுமானால், அந்தப் பிரியும் அதாவது கிளைக்கும் சாலை/வழி கவர்வழி ஆகும்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவர்வழி&oldid=1400895" இலிருந்து மீள்விக்கப்பட்டது