தமிழ்

தொகு
 
கிளைவழி:
-
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கிளை + வழி

பொருள்

தொகு
  • கிளைவழி, பெயர்ச்சொல்.
  1. பிரியும்வழி
  2. வமிசம் (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lineage, pedigree family
  2. branching road, forked road

விளக்கம்

தொகு
  • ஒரு சாலை ஓரிடத்தில் இரண்டாகவோ அல்லது பலவாகவோ பிரியுமானால், அப்படிக் கிளைக்கும் சாலை/வழிகளுக்கு கிளைவழி எனப்பெயர்.
  • சமூகத்தால் நன்கு அறியப்பட்ட ஒரு கடந்தக்காலத்து நபரின் பிள்ளைகள் பலத்தலைமுறைகளாக வாழையடிவாழையாகப் பெருகி நிலைத்தியிருக்கும்போது, தற்போதுள்ள அந்த நபரின் மக்களை, அவருடைய வமிசம் எனக்குறிப்பிடுவர்...இது குறிப்பிட்ட அந்த நபர் ஏதாவதொருத் துறையில் செயற்கரிய நல்லச் செயலைச்செய்து, வரலாற்றில் நீங்காத இடத்தைப்பெற்று, மிக்க புகழுடையவரானால், அவருடைய இன்றைய சந்ததியினரை அவருடைய வமிசம் எனப்போற்றுவது சமூகத்தின் வழக்கம்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிளைவழி&oldid=1400926" இலிருந்து மீள்விக்கப்பட்டது