தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கவிச்சி, பெயர்ச்சொல்.
  1. கவிச்சு
  2. புலால்நாற்றம்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. Var. of கவிச்சு
  2. stench of fish, of raw flesh, of rotten eggs

விளக்கம்

தொகு
  • செத்த மீன், தயாரிக்கப்பட்டு நீண்ட நேரமாகிய பச்சை மாமிசம் மற்றும் அழுகிய முட்டை ஆகியவற்றிலிருந்து வீசும் சகிக்கமுடியாத துர்நாற்றத்தை கவிச்சு அல்லது கவிச்சு நாத்தம் என்பர்..



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கவிச்சி&oldid=1399492" இலிருந்து மீள்விக்கப்பட்டது