காடன்
பொருள்
காடன்(பெ)
- மீன் வகை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- a species of fish
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குடைக்காடன் பசிக்கு அன்னக் குழி அருத்தி வேட்கை (பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காடன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +