பொருள்

காதன்மை(பெ)

  1. அன்பு
  2. நெருக்கம்
  3. ஆசை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. love, affection,attachment
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • காதன்மை கையல்லதன்கட் செயல் (குறள், 832)
"https://ta.wiktionary.org/w/index.php?title=காதன்மை&oldid=1272291" இலிருந்து மீள்விக்கப்பட்டது