கானகம் (பெ)

  1. காடு
    • கானகத்தே நடக் குந் திருவடி (திருவாச. 40, 8)
  2. கருஞ்சீரகம் (மலை.)
  3. காலின் நகம்
துருக்கியின் கானகம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. forest, wood
  2. black cumin
  3. toe nail


விளக்கம்

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கானகம்&oldid=1970108" இலிருந்து மீள்விக்கப்பட்டது