கானுலா
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கானுலா(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சாப்பிட்டு ஓய்வெடுத்தபின் நான்கு மணிக்கு மீண்டும் ஒரு கானுலா செல்ல திட்டம். ஆனால் காட்டில் யானை நிற்பதாக பஷீர் சொன்னார். ஆகவே ஜீப்பிலேயே காட்டுக்குள் சென்றோம். (கவி சூழுலா 2, ஜெயமோகன்)[
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கானுலா--- DDSA பதிப்பு + வின்சுலோ +