காபனிபெரசு
பெயர்ச்சொல்
தொகுகாபனிபெரசு
- (புவியியல்) பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் ஐந்தாவது காலமாகும். இற்றைக்கு 345 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 280 மில்லியன் ஆண்டுகள் வரையான கார்பொனிபெரசு காலத்துள் கீழ், நடு, மேல், பென்சில்வேனியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - carboniferous