காயசித்தி
பொருள்
காயசித்தி(பெ)
- உடலை நரை, திரையின்றி நெடுநாள் இருக்கச்செய்யும் சித்தி
- சித்தரானவர் காயசித்தி முதலெய்திடுவார் (குற்றா. தல. நூற்பய. 16).
- கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார் (குற்றாலக் குறவஞ்சி).
- அணிமா மகிமா முதலிய சித்திகள்
- பொன்னாங்காணி
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- power of securing the body by magical medicaments against age and its effects, as loss of teeth, grey hairs, decay of mental or physical powers
- supernormal powers of the soul over its physical vesture, as reducing it to an atom or enlarging it to any size at pleasure
- a plant growing in damp places
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காயசித்தி--- DDSA பதிப்பு + வின்சுலோ +