காயநூல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்---கலப்புச்சொல்--சமஸ்கிருதம்---काय--காய + தமிழ்--நூல்-- = காயநூல்
- காயம் + நூல்
பொருள்
தொகு- காயநூல், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- காயம் (சமஸ்கிருதம்) என்றால் உடம்பு...உடம்பின் உறுப்புகளான கண், காது, மூக்கு, வாய், கை, கால் போன்ற எல்லா அங்கங்களும் வெளிப்படையாக அமைந்திருக்கும் நேர்த்தி, தோற்றம் மற்றும் உடலில் இருக்கும் மச்சம், இரேகை போன்ற குறிகள் இவைகளை அடிப்படையாகக் கொண்டு ஒருவரின் குணதிசயங்கள் மற்றும் எதிர்கால பலாபலன்களைத் தெளிவாகக் கணித்து உரைக்கப் பயனாகும் சமஸ்கிருத சாமுத்திரிகா இலட்சண சாத்திரம் என்னும் நூலின் தமிழ்ப்பெயர் காயநூல் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [[1]],[[2]],[[3]]