காற்சட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காற்சட்டை , (பெ)
- கால்களுக்கு அணியும் ஆடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- சல்வார், நீளமான ஒரு காற்சட்டை ஆகும், கமீஸ் என்பது, முழந்தாள்களுக்குக் கீழ்வரை நீண்டிருக்கும் ஒரு வகை மேற்சட்டையாகும். (விக்கிபீடியா)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காற்சட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +