கால்பாவுதல்

தமிழ் தொகு

(கோப்பு)

பொருள் தொகு

  1. கால்வைத்தல்
    (எ. கா.) நெருப்பிலே கால்பாவினாற்போலே (திவ். திருமாலை, 4, 24, வ்யா.).
  2. நிலைகொள்ளுதல்
    (எ. கா.) ஊரிற் கால்பாவ ஒட்டவில்லை.

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. to set foot, as on the ground
  2. to settle down. rest, as in a place


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்பாவுதல்&oldid=1444718" இலிருந்து மீள்விக்கப்பட்டது