கால்யாத்தல்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  1. நெருங்குதல்
    (எ. கா.) கால்யாத்த பல் குடிகெழீஇ (பெரும்பாண். 399).
  1. மறைத்தல்
    (எ. கா.) சொன்றி . . . வறைகால்யாத்தது (பெரும்பாண். 133).
  2. தேக்குதல்
    (எ. கா.) நீர்கால்யாத்தல் (குறள். 1038, உரை)..

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. To be close, crowded
  1. To conceal
  2. To fill with water, as a channel


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கால்யாத்தல்&oldid=1444721" இலிருந்து மீள்விக்கப்பட்டது