கிரி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. மலை
  2. பன்றி
  3. பிணையாளி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. mountain, hill
  2. hog, boar
  3. hostage
விளக்கம்
பயன்பாடு
  1. நீல கிரி - blue mountain

(இலக்கியப் பயன்பாடு)

  • கொண்டல்கொள் கிரி (ஞானா. 50, 10)
  • கரி யுங் கிரியும் பேரையுஞ் சீரையுங் கேட்டு (வெங்கைக்கோ. 122)

ஆதாரங்கள் ---கிரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரி&oldid=1048878" இலிருந்து மீள்விக்கப்பட்டது