பிணையாளி (பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  1. பிணையாய் வைக்கப்பட்டிருப்பவர், பணயக் கைதி
  2. சாமீன்தார், உத்தரவாதி - கடன், அல்லது பொருளைக் கடனில் வாங்கும்போது கடனுக்கு உத்தரவாதம் அளிப்பவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hostage
  2. guarantor, surety, security, bail
விளக்கம்
பயன்பாடு
  1. தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஓபராய் ஹோட்டலில் இருந்த 100 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக தேசிய கமாண்டோ படை தலைமை இயக்குநர் ஜே.கே தத் கூறினார். இதில் பலர் வெளிநாட்டவர் இதில் ஓரு பிணையாளி 6 மாதக் குழந்தையுடன் வெளியே வந்தார். ([1])

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பிணையாளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பிணையாளி&oldid=1184923" இலிருந்து மீள்விக்கப்பட்டது