தமிழ்

தொகு
குக்குதல்:
இந்தச்சிறுவன் இருமலினால் குக்குகிறான்
 
குக்குதல்:
இவர் (குந்தி)குக்கிக்கொண்டு இருக்கிறார்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை


பொருள்

தொகு
  • குக்குதல், வினைச்சொல்.

(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)

  1. இருமுதல்
    (எ. கா.) பிணியுற்றவனாகிக் குக்கிக் கக்கி (திருப்பு. 430).
  2. குந்துதல் (W.)


மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. To whoop, hoop, as in whooping cough.(Onomatopoeia)
  2. To sit on one's legs, squat



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குக்குதல்&oldid=1275299" இலிருந்து மீள்விக்கப்பட்டது