குஞ்சு
குஞ்சு(பெ)
- பொதுவாக, குஞ்சு என்றால் சிறிய, சிறியது அல்லது இளையது என்பதே பொருளாகும்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பருவத்தில் சிறியவை
தொகுவயதில் சிறியவர்கள்
தொகு- குஞ்சண்ணா (வயதில் சிறிய/இளய அண்ணா)
- குஞ்சுத்தம்பி (வயதில் சிறிய/இளய தம்பி)
- குஞ்சம்மா (சின்னம்மாவில் இளையவர்)
- குஞ்சப்பா (சித்தப்பாவில் இளையவர்)
- குஞ்சுதாத்தா (தாத்தாவில் இளையவர்)
அளவில் சிறியவை
தொகு- குஞ்சுக்குளம் (சிறிய குளம்)
வட்டார வழக்கு
தொகு- ஆண் குழந்தைகளின் ஆணுறுப்பை, செல்லமாக (சிறியது எனும் பொருற்பட) குஞ்சு என அழைத்தல் சில வட்டார வழக்குகளில் காணப்படுகிறது.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- small
- young of birds
- young of some living being, as fish, rats, squirrels in Tamil.
- Idiomatic term for child's penis, means small.
விளக்கம்
பயன்பாடு
- கோழிக் குஞ்சு (chick)
(இலக்கியப் பயன்பாடு)
- காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு (பழமொழி)