ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குடகம்(பெ)

  1. மேற்கு
  2. தமிழ்நாட்டின் மேற்கே இருந்த ஒரு நாடு
  3. குடகு மலை
  4. கோளக பாஷாணம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. west
  2. Coorg, the hill country west of Mysore, forming the western boundary of the Tamil country
  3. a mountain in Coorg
  4. a mineral poison
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குடக வானின் வயங்கிய . . . திங்கள்(கம்பரா. ஒற்றுக். 20)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :குணதிசை - மேற்கு - குடகு - # - # - [[]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடகம்&oldid=1242491" இலிருந்து மீள்விக்கப்பட்டது