குடமிளகாய்


குடமிளகாய், .

குடமிளகாய்-பச்சை நிறம்
குடமிளகாய்-சிவப்பு நிறம்
குடமிளகாய்-மஞ்சள் நிறம்
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
  • குடம் போன்ற தோற்றமுடையது ஆகையால் குடமிளகாய் எனப்படுகிறது...பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்களில் விளைவிக்கப்படுகிறது...உலகம் முழுவதும் பெரும் வரவேற்புடைய காய்கறிகளில் ஒன்று...மிகக்குறைந்த காரச்சுவையும், இதமான ஒருவகை மணமும் இதன் குணங்கள்...இந்தியாவில் வடஇந்திய, தென்னிந்திய சமையல் முறைகளிலும் பயன்படுகிறது...
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
  • .

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு


( மொழிகள் )

சான்றுகள் ---குடமிளகாய்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குடமிளகாய்&oldid=1174499" இலிருந்து மீள்விக்கப்பட்டது