குட்டிச்சுவர்
:*(வாக்கியப் பயன்பாடு) -
பொருள்
- இடிந்து போதல்,
- நாசமாகுதல்
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்) - dilapidated/decrepit/run-down house/building
விளக்கம்
- பல ஆண்டுகளுக்கு முன்பே அங்கிருந்து மக்கள் வாழ வழி தேடி நகரங்களுக்குச் சென்று விட்டதால், அந்த கிராமத்து வீடுகள் பலவும் குட்டிச்சுவர்கள் ஆகி நிற்கின்றன (Because people have migrated to cities for livelihood, the houses in that village have become decrepit with bare walls)
- அவன் குடித்துக் கெட்டுக் குட்டிச்சுவர் ஆகிவிட்டான் (He has gone from bad to worse with drinking and become useless)
- (இலக்கியப் பயன்பாடு) - கழுதை கெட்டால் குட்டிச்சுவர் - பழமொழி
{ஆதாரம்} --->