குத்துவிளக்கு

குத்துவிளக்கு(பெ)

  1. இந்து சமயத்தில் மிகவும் மங்களமானதாகக் கருதப்படும் விளக்கு வகை
  2. மிகவும் ஒழுக்கமான, அடக்கமான குடும்பப் பெண்
ஒரு பித்தளைக் குத்துவிளக்கு


பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. A type of oil lamp considered sacred by Hindus
  2. Very obedient and homely girl (sometimes facetious)
"https://ta.wiktionary.org/w/index.php?title=குத்துவிளக்கு&oldid=1934846" இலிருந்து மீள்விக்கப்பட்டது