குந்தம்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குந்தம், பெயர்ச்சொல்.
குந்தம் வகைகள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
பெயர் விளக்கம்
தொகு- குந்தம் பணிமனைகளில் பயன்படுத்தப்படும் சிறு கருவி. மாழைத் துண்டுகளில் புள்ளி, துளை, வட்டம்,இலக்கம், எழுத்து போன்றவை பதிப்பதற்கு பயன்படுகின்றன. குந்தம் = குத்தும் கருவி.கூடுதல் விளக்கத்திற்கு: தமிழ்ப் பணி மன்றம் வலைப்பூ.https://puthiyachol.blogspot.com/2021/12/sol-06.html
இலக்கணமை
தொகு- “வை வாள் இருஞ்சிலைக் குந்தம்“ என்பது சீவக சிந்தாமணி (1678).
- ”பூந்தலைக் குந்தங் குத்தி“ என்பது முல்லைப்பாட்டு வரி 410.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + https://puthiyachol.blogspot.com/2021/12/sol-06.html