குன்மம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குன்மம், .
- அசீரணம் வயிற்றுவலி முதலியன காணும் வயிற்று நோய்
- 9 யானை, 9 தேர், 27 குதிரை, 45 பதாதி கொண்ட படைவகுப்பு
- அடர்ந்த தூறு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Chronic dyspepsia; glandular enlargement in the abdomen, as of the mesenteric gland, causing indigestion, colic and emaciation
- A division of an army consisting of 9 elephants, 9 chariots, 27 horses and 45 foot soldiers
- Dense thicket, bush
விளக்கம்
- ...
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---குன்மம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி