தூறு
பொருள்
தூறு(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- drizzle
- spread, as news
- sprout forth, branch forth, become bushy
- become shaggy and rough
- traduce, slander
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
தூறு(பெ)
- புதர்
- தூற்றில்வாழ்முயல் (பெரியபு. திருக்குறிப். 77).
- குவியல்
- எரிமுன்னர் வைத்தூறுபோலக் கெடும்(குறள், 435).
- குறுங்காடு
- ஆறுகொண்டது பாதி, தூறுகொண்டது பாதி.
- சுடுகாடு
- தூறன்றி யாடரங் கில்லையோ(தேவா. 1241, 2).
- திராய்
- மஞ்சள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
தூறு(பெ)
- பழிச்சொல்
- மாதர் தூறுதூவத் துயர்கின்றேன் (அருட்பா, iii,புராணவிரகு. 15).
- தீங்கு
- தூறியற்றிடுந்துட்பண்ணியன் (சேதுபு. அக்கி. 69).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தூறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +