ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொற்றை(பெ)

  1. சிறு மலை
  2. கற்பாறை
  3. மலை
  4. சிறு தூறு
  5. காடு
  6. கரிகாடு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hillock, mound
  2. rock
  3. mountain
  4. bush, low jungle
  5. forest
  6. burnt jungle
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பொற்றைமால்வரைகளோ வென் புயநெடும் பொருப்புமம்மா (கம்பரா.இலங்கைகாண். 22).
  • பொற்றையுற் றெடுத்தான் (தேவா. 1218, 10).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொற்றை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பொறை - காடு - மலை - பற்றை - பாறை - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொற்றை&oldid=1069939" இலிருந்து மீள்விக்கப்பட்டது