குருவிந்தம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
குருவிந்தம்(பெ)
- தாழ்ந்ததர மாணிக்க வகை
- குன்றி
- வாற்கோதுமை மணி
- சாதிலிங்கம்
- முத்தக்காசு]
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- inferior kind of ruby
- crab's eye, abrus precatorius
- a corn of barley
- vermilion
- straight sedge
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---குருவிந்தம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +