ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

குறங்கு (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. thigh - துடை, தொடை
  2. branch channel - கிளைக்கால்
  3. clasp, catch, link - கொக்கி
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. மங்கை குறங்கு என்மருங்கில் நெருங்க

(விறலி விடு தூதுகள்) (இலக்கணப் பயன்பாடு)

2) நலம் பெரு கலிங்கத்து குறங்கின் மிசை அசை இயது ஒரு கை------திருமுருகாற்றுப்படை


 :

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + DDSA பதிப்பு}

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறங்கு&oldid=1995846" இலிருந்து மீள்விக்கப்பட்டது