குறத்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குறத்தி (பெண்)
- தமிழ்நாட்டில் மிகத் தொன்மையான பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண்
- குறவஞ்சி இலக்கியத்திலே குறத்தி முக்கிய இடத்தினை பெறுகிறாள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
பயன்பாடு
- முருகக் கடவுள், வள்ளிக் குறத்தியை மணம் புரிந்தார்.