குறுக்கெழுத்து
பொருள்
குறுக்கெழுத்து(பெ)
- கருப்பும் வெள்ளையுமாய் இருக்கும் சதுரங்களில் சொற்களை நிரப்பி விளையாடும் ஒரு வார்த்தைப் புதிர். பொதுவாக, செய்தித்தாள்களில் இவை இடம்பெறும்.
- மூளையின் செயல்திறனை சோதிப்பதற்கான விளையாட்டகவும் இது உள்ளது
- இந்தவகையான விளையாட்டு பெரும்பாலும் நான்கு முக்கிய கூறுகளை உள்ளடுக்கியே உள்ளது.அவை, 1.இடமிருந்து வலம், 2.வலமிருந்து இடம் , 3.மேலிருந்து கீழ், 4.கீழிருந்து மேல்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்: