ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

குறுக்கை, .

  1. புலி (பெருங். இலாவாண. 18, 18, அரும்.)
  2. உடைவாள் குறுக்கை புக்க கொளுவமை கச்சையன் (பெருங். இலாவாண. 18, 18).
  3. அட்டவீரட்டங்களுள் ஒன்றானதும் சிவபிரான் காமனை எரித்ததுமான சோணாட்டுத்தலம். குறுக்கை வீரட்டனாரே (தேவா. 191, 1).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - kuṟu-k-kai
  1. tiger
  2. dagger, poniard
  3. A shrine in Tanjore district where Šiva burnt Kāmaṉ to ashes
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---குறுக்கை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறுக்கை&oldid=1377449" இலிருந்து மீள்விக்கப்பட்டது