குறைப்பக்கம்

தமிழ்

தொகு
 
குறைப்பக்கம்:
குறைப்பக்க நாளிரவு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • குறை + பக்கம் = குறைப்பக்கம்

பொருள்

தொகு
  • குறைப்பக்கம், பெயர்ச்சொல்.
  1. தேய்பிறை நாள்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. dark fortnight, period of waning moon

விளக்கம்

தொகு
  • கிருஷ்ண பட்சம் எனப்படும் சமசுகிருதச் சொல்லிற்கு ஈடானத் தமிழ்ச் சொல்லே குறைப்பக்கம் ஆகும்...பதினைந்து நாட்கள் கொண்ட இந்தக் காலகட்டத்தில் சந்திரன் ஒளிக்குன்றி குறையாகக் காணப்படுமென்பதால் இரவு நேரங்களும் காரிருள் சூழ்ந்ததாக யிருக்கும்...


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறைப்பக்கம்&oldid=1885822" இலிருந்து மீள்விக்கப்பட்டது