குறைப்பேர்

தமிழ்

தொகு
(கோப்பு)

பொருள்

தொகு
  • குறைப்பேர், பெயர்ச்சொல்.
  1. மற்றவர்
    (எ. கா.) நீ வந்தாயே, குறைப்பேரெல்லாம் எங்கே? (பேச்சு வழக்கு)
  2. சுருக்கிக்கூறும் இயற்பெயர் (உள்ளூர் பயன்பாடு)
    (எ. கா.) கிருஷ்ணன் என்பதற்கு மாற்றாக கிட்டு என்றழைப்பதைப்போல

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. other persons, rest, as of a company
  2. abbreviated name, as கிட்டு for கிருஷ்ணன்


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறைப்பேர்&oldid=1457025" இலிருந்து மீள்விக்கப்பட்டது