பொருள்

இயற்பெயர்(பெ)

  1. பெற்றோர் சூட்டிய பெயர்; வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர்
  2. உயர்திணை, அஃறிணை இரண்டுக்கும் பொதுவான விரவுப்பெயர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. proper name, naturally or arbitrarily given
  2. (Grammer) noun common to both living and non-living
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

புனைபெயர் - இடுபெயர் - பட்டப்பெயர் - # - # - # - #

ஆதாரங்கள் ---இயற்பெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இயற்பெயர்&oldid=935176" இலிருந்து மீள்விக்கப்பட்டது