இடுபெயர்
பொருள்
இடுபெயர்(பெ)
- ஒருவர் அல்லது ஒன்றுக்கு இடப்பட்ட பெயர்
- இடுகுறிப்பெயர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- given name; forename, first name
- (Gram.)radical or primitive noun
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---இடுபெயர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +