குலவுதல்
தமிழ் தொகு
பொருள் தொகு
- குலவுதல், பெயர்ச்சொல்.
- விளங்குதல்
- குலவு கோலத்த கொடிநெடு மாடங்கள் (தேவாரம்)
- மகிழ்ச்சிகொள்ளுதல்
- ரிடங் குலசிவ்செல்ல (கந்தபுராணம்)
- உலவு
- உலாவுதல்
- எமதன்னையை நினைத்தே குலவினனோ வரக
- நெருங்கியுறவாடுதல்
- அவனோடு குலவுகிறான்
- தங்குதல்
- கடலிற் குலவுகின்றதோர் பொருளெலாம் (கந்தபுராணம்)
- வளைதல்
- குலவுச்சினைப் பூக்கொய்து (புறநானூறு)
- குவிதல்
- குலவுமணல் (ஐங்குறுநூறு)
மொழிபெயர்ப்புகள் தொகு
- ஆங்கிலம்
- to shine, gleam, be conspicuous
- to rejoice
- to walk, move about
- to be on very intimate terms
- to lie, remain
- to bend, curve
- to lie heaped, as sand
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +