குலைதல்
தமிழ்
தொகுபொருள்
தொகு- குலைதல், பெயர்ச்சொல்.
- அவிழ்தல்
- கொண்டைகுலைந்து போயிற்று
- கலைதல்
- கூட்டம் குலைந்தது
- நிலைகெடுதல்
- கோளிபங்கய மூழ்கக் குலைந்தவால் (கம்பராமாயணம்)
- மனங்குழைதல்
- முளரிமொட்டென்று குலையுங் காமக்குருடர்க்கு (பட்டினத்)
- நடுங்குதல்
- வேழமெதிரக்குலைவரால் (இரகு வமிசம்)
- அழிதல்
- உலகெலாங் குலைந்தவன்று (கந்தபுராணம்)
- கோபக்குறி காட்டுதல் (பிங்கல நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- to become loose to be dishevelled, unravelled
- to disperse, as a crowd to scatter
- to be deranged, disordered, upset, thrown into confusion
- to lose one's heart, become melted, softened
- to tremble, shudder, quiver, shiver
- to be annihilated, destroyed, put an end to
- to show signs of anger
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + )