பொருள்

குழிசி(பெ)

  1. பானை, குடம், பாத்திரம்
அடிதொடைக் கமைந்த கிடுகுடைக் காப்பிற் காழமை குழிசிக் கதிர்த்தவா ரத்து (பெருங்கதை)


மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. pot, vessel

(இலக்கியப் பயன்பாடு)

  • இருங்கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப (புறநா. 65)

சொல்வளம்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=குழிசி&oldid=1112633" இலிருந்து மீள்விக்கப்பட்டது