கூறுகெட்டவன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
கூறுதல் என்றால் அறிவோடு விளக்கமாகச் சொல்லுதல். கூறுகெட்டவன், கூறிலான் என்றால் அறிவு இல்லாதவன் என்று பொருள். கூறில்லான், கூறுகெட்டவன் என்பன ஏறத்தாழ ஒரே பொருள் தருவன.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூறுகெட்டவன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +