கெந்து
பொருள்
கெந்து (வி)
- தத்து
- கெந்து பாயும் வெம் கயல் மிரண்ட விழி அம்புலி அடைந்த நுதல் (திருப்பு., 50) - தத்தித் தத்திப் பாயும், விரும்பத் தக்க கயல் மீன் போல மிரளும் கண், பிறை போன்ற நெற்றி
- நெளி, ஊர்
- கிட்டிப்புள் அடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hop, skip
- crawl or creep, as worms in a sore; writhe, wriggle
- strike the stick in the game of tip-cat
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கெந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +