கேம்பிரியன்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கேம்பிரியன்(பெ)

  1. பேலியோசோயிக்கு ஊழியின் 6 புவியியல் காலங்களில் முதலாவது காலமாகும். இற்றைக்கு 542 மில்லியன் ஆண்டுகள் முதல் தொடக்கம் 490 மில்லியன் ஆண்டுகள் வரையான கேம்பிரியன் காலம் என அழைக்கப்படுகிறது. பேர்மியன் காலத்துள் கீழ், நடு, புரோசியன் சாகப்தங்கள் காணப்படுகின்றன.

மொழிபெயர்ப்புகள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=கேம்பிரியன்&oldid=1052025" இலிருந்து மீள்விக்கப்பட்டது