கைமாறுதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கைமாறுதல், பெயர்ச்சொல்.
- ஒருவர் கையினின்றும் மற்றொருவர் கைக்குச் செல்லுதல்
- வேலையாட்கள் முறைமாறுதல் (W.)
- ஒழுக்கத்தைக் கைவிடுதல்
- கட்சிமாறுதல் (W.)-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை) . [Tu. kaimāru.]]
- பண்டம் மாற்றுதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To change hands, as a thing when sold
- To be relieved in work, as by relays
- To change one's conduct
- To change sides, leave one party and join another
- To exchange, as commodities
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +