கையாலாகாத்தனம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கையாலாகாத்தனம், .
- பயனின்மை, செய்திறனின்மை, திறமையின்மை, சொதப்பல்
மொழிபெயர்ப்புகள்
- ineffectiveness, helplessness ineptitude ஆங்கிலம்
விளக்கம்
- கை + ஆல் + ஆகாத + தனம் = கையாலாகாத்தனம்
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---கையாலாகாத்தனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற