கையெடுத்தல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையெடுத்தல், பெயர்ச்சொல்.
- கையைத் தூக்குதல்
- கும்பிடுதல்
- (எ. கா.) அவன் எவரையும் கையெடுப்பதில்லை.-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- யாசித்தல்
- தேர்ந்தெடுப்பு முதலியவற்றில் கையுயர்த்தித் தம் கருத்தை உணர்த்துதல்(Mod.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- Lit., to raise hands
- To salute, as a mark of respect
- To beg, entreat supplcate
- To vote by raising hands
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +