கையேந்து, (வி)

  1. பிச்சைக் கேள்
    (எ. கா.) - போதிய வருமானம் இல்லாத தால், அடுத்தவரிடம் கையேந்தி நின்றேன்.
  2. இரவல் கேள்
மொழிபெயர்ப்புகள்
தொகு
  • ஆங்கிலம் - 1. beg, 2. loan


( மொழிகள் )

சான்றுகள் ---கையேந்து--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கையேந்து&oldid=995319" இலிருந்து மீள்விக்கப்பட்டது