கையோங்குதல்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கையோங்குதல், வினைச்சொல்.
- (கை+ஓங்கு+தல்)
- (கை ஓங்கி) அடித்தல்
- (எ. கா.) பிள்ளைகளைக் கேயோங்குவது அவன் சுபாவம்.-(செயப்படுபொருள்குன்றிய; தன்வினை)
- மேன்மைப்படுதல்
- (எ. கா.) அவனுக்கு இப்போது கையோங்குங் காலம்
- செழித்தோங்குதல் (W.)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- To strike
- To grow in prosperity; to be prosperous
- To be luxuriant in growth, as tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +